சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்
இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி, அதன் கட்டுப்பாடு முற்றிலும் வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேனல் மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முழு வேகத்தில் மேற்கொள்ளப்படுவதாக, பொலிஸின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில்...