27.8 C
Jaffna
April 3, 2025
Pagetamil

Tag : இலங்கை தமிழ் அரசு கட்சி

இலங்கை

விபரமில்லாதவர்களே கட்சியை விட்டு நான் நீக்கப்பட்டதாக கூறுகிறார்கள்: பா.அரியநேந்திரன்

Pagetamil
நான் கட்சியில் இருந்து இதுவரை நீங்கப்படவில்லை. நான் பொது வேட்பாளராக போட்டியிட்ட காரணத்தால் ஒரு விளக்கம் கூறுமாறு கடிதம் மாத்திரமே அனுப்பப்பட்டுள்ளது. என்னை கட்சியில் இருந்து நீங்கியதாக பொய்யுரைத்து வருவதை வன்மையாக கண்டிக்கின்றேன் என...
இலங்கை

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாகத்துக்கு தடை கோரி கட்சி உறுப்பினர் நீதிமன்றத்தை நாடினார்!

Pagetamil
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர், பதில் செயலாளர், நிர்வாக செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். 2024 ஜனவரி மாதத்தின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானங்களை...
இலங்கை

தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் அறிமுகம்: நிகழ்வை புறக்கணித்த மாவை சேனாதிராசா!

Pagetamil
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம்...
முக்கியச் செய்திகள்

‘மோசடி செய்ததால் இயக்கம் அடைத்து வைத்தவரும் தமிழரசு கட்சி வேட்பாளர்; சத்தியலிங்கம், சுமந்திரன் விலகினாலே கட்சி உருப்படும்’: சிவமோகன் அதிரடி!

Pagetamil
தமிழரசுக் கட்சி பதில் பொது செயலாளர் சத்தியலில்கம் வெறும் டம்மி பதவி ஊழல் மோசடி செய்து மாகாண சபையில் அமைச்சராக இருந்து இடைநிறுத்தப்பட்டவரே வன்னி வேட்பாளர் என சிவமோகன் குற்றச்சாட்டு கட்சியின் செயலாளர் பதவி...
முக்கியச் செய்திகள்

வேட்பாளர் தெரிவில் திருப்தியில்லா விட்டாலும் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமாம்: சொல்பவர் சிறிதரன்!

Pagetamil
வேட்பாளர் தெரிவில் திருப்தி இருக்கிறதா இல்லையா என்பதற்கு அப்பால், தமிழரசுக் கட்சியினுடைய வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகமான...
இலங்கை

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மற்றொரு பிரமுகரும் சங்கு சின்னத்தில் போட்டியிட பேச்சுவார்த்தை!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மற்றொரு முக்கியஸ்தரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து சங்கு சின்னத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் உள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு, கட்சிகள் தமது வேட்பாளர்களை தெரிவு செய்து...
இலங்கை

சாள்ஸ் நிர்மலநாதன் மீண்டும் தேர்தலில் போட்டி!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சாள்ஸ் நிர்மலநாதன் போட்டியிடவுள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் தான் போட்டியிடவில்லையென அவர் அண்மையில் தனது சமூக ஊடகங்களின் வழியாக அறிவித்திருந்தார். எனினும், இன்று...
முக்கியச் செய்திகள்

யாழில் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஒற்றுமையாக போட்டியிட இணக்கம்: கே.வி.தவராசா, இளங்கோ, பத்திநாதன் உள்ளிட்ட புதியவர்களும் விண்ணப்பம்!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் எம்.ஏ.சுமந்திரனும், சி.சிறிதரனும் முரண்பாடின்றி போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன், மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள், இன்று (6) இறுதி செய்யப்படவுள்ளனர்....
முக்கியச் செய்திகள்

கூட்டாக தேர்தலில் போட்டியிட அக்கறை காட்டாத தமிழ் அரசு: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சில் முடிவில்லை!

Pagetamil
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டாக போட்டியிடுவது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்குமிடையில் நேற்று உத்தியோகப்பற்றற்ற முறையில் பேச்சு நடந்தது. எனினும், இதில் குறிப்பிடும்படியான எந்த முடிவும் எட்டப்படவில்லை....
முக்கியச் செய்திகள்

மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்பட இலங்கை தமிழ் அரசு கட்சி அழைப்பு!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து, இலங்கை தமிழ் அரசு கட்சி அதிலிருந்து வெளியேறிய பின்னர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படும் கட்சிகளை மீளவும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்பட வருமாறு...
error: <b>Alert:</b> Content is protected !!