Pagetamil

Tag : இலங்கை தமிழ் அரசு கட்சி

இலங்கை

ரெலோவிலிருந்து விலக்கப்பட்ட விந்தன் தமிழரசு கட்சியில் இணைவு!

Pagetamil
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்து, கட்சியிலிருந்து நீக்கிய முன்னாள் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் இன்று (11) இலங்கை தமிழ் அரசு கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். இலங்கை தமிழ் அரசு...
முக்கியச் செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளுடன் பேசி உள்ளூராட்சித் தேர்தலில் போட்டி: தமிழரசு மத்தியகுழுவில் தீர்மானம்!

Pagetamil
எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் முன்னைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் இணக்கப்பாட்டுடன் செயற்பட முடியுமா என பேச்சுவார்த்தை நடத்துவதென இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உள்ளூராட்சிசபைத் தேர்தலில்...
முக்கியச் செய்திகள்

மாவையின் இறுதிக்கிரியையில் சர்ச்சை பதாகை: பொலிசில் முறைப்பாடு!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவின் இறுதிச்சடங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய பதாகை குறித்து காங்கேசன்துறை பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரினால்...
கட்டுரை முக்கியச் செய்திகள்

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil
– கருணாகரன் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இது 75 ஆவது ஆண்டு. ஆனால் 75 ஆண்டு (பவள விழா) கொண்டாட்டங்களை நடத்த முடியாத அளவுக்குக் கட்சி பலவீனப்பட்டுள்ளது. கட்சிக்குள் உள்மோதல்கள் வலுப்பெற்றுள்ளன. இதனால் கட்சி...
முக்கியச் செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே; பேச்சாளர் சுமந்திரன்; பலர் நீக்கம்!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் இடைக்கால பதில் தலைவராக சீ.வீ.கே.சிவஞானம் பதவி வகிப்பார் என அந்த கட்சியின் மத்தியகுழு தீர்மானம் எடுத்துள்ளது. இன்று (28) வவுனியாவில் நடந்த மத்தியகுழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது....
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் உட்கட்சி குழப்பம் வரவர உச்சமடைந்து- தற்போது 4வது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பீற்றர் இளஞ்செழியன், சந்திரகுமார், நடராஜா ஆகியோர் தனித்தனியாக கட்சிக்கு எதிராக 3 வழக்குகளை தாக்கல் செய்துள்ள...
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் பெரும் வாய்த்தர்க்கத்துடன்- முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல்- முடிவுக்கு வந்துள்ளது. இன்று (14) வவுனியாவில் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நடந்தது. காலை 10 மணிக்கு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த...
முக்கியச் செய்திகள்

செல்வம் வென்றதற்கும் சித்தர் தோற்றதற்குமான சுவாரஸ்ய பின்னணி! – அம்பலமாகும் சங்கின் உள்வீட்டு ரகசியங்கள்!

Pagetamil
நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றி, தனிப்பெரும் தமிழ் கட்சியென்ற அடையாளத்தை உறுதி செய்துள்ளது. நாடளவிய ரீதியில், தேசிய மக்கள் சக்தியின் அலை...
இலங்கை

தேசியப்பட்டியல் எம்.பியாக சத்தியலிங்கம் தெரிவு: தமிழ் அரசு கட்சி அரசியல்குழுவில் நடந்தது என்ன?

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பா.சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்ற (17) வவுனியாவில் கூடிய கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில், தேசியப்பட்டியல் உறுப்புரிமையை தனக்கு...
முக்கியச் செய்திகள்

மாவை சேனாதிராசாவை தேசியப்பட்டியல் எம்.பியாக்க முயற்சி!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மாவை சேனாதிராசாவை நியமிக்க வேண்டுமென, சி.சிறிதரன் தரப்பினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்த பின்னணியில், கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தன்னை நியமிக்குமாறு கட்சியின் பதில்...
error: <b>Alert:</b> Content is protected !!