இலங்கை தமிழர் நலன்; அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் ஆலோசனைக் குழு: அரசாணை வெளியீடு
இலங்கை தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஓகஸ்ட் 27ஆம் திகதி 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி,...