கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் இன்று (1) ஆரம்பிக்கிறது. எதிர்வரும் 11 ஆம் திகதிவரை பரீட்சைகள் நடைபெறும். இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பிக்கிறது.
இம்முறை க.பொ.த...
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி யாழ்ப்பாணம் நல்லூரில் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழக மாணவர்களுடன், சைவ, கிறிஸ்தவ...
இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.
இலங்கையில் நேற்று 460 COVID-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர், நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 82,890 ஆக அதிகரித்தது.
நேற்று இரத்தினபுரி மாவட்டத்தில்...
இலங்கையில் நேற்று 460 கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 82,890 ஆக அதிகரித்தது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 425 நபர்கள் பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். வெளிநாட்டிலிருந்து...