25.5 C
Jaffna
January 27, 2025
Pagetamil

Tag : இலங்கை செய்திகள்

கிழக்கு

பக்கத்து வீட்டில் குடிவந்த முன்னாள் காதலிக்கு கைகாட்டும் கணவன்: விசித்திர விவாகரத்து வழக்கு!

Pagetamil
தனது கணவர் முன்னாள் காதலிக்கு கையசைப்பதாக குறிப்பிட்டு மனைவி விவாகரத்து கோரியுள்ளார். இந்த விசித்திர சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. அரச உத்தியோகத்தரான இளம்பெண், திருமணமான ஒரு வருடத்திற்குள் இந்த விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார்....
குற்றம்

திருடன் வீட்டில் 21 சைக்கிள்கள்: பருத்தித்துறையில் பலே கில்லாடி சிக்கினான்!

Pagetamil
பருத்தித்துறையில் துவிச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை சிவன் கோவிலுக்கு அண்மையில் நேற்றுமுன்தினம் நடமாடிய போது சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு...
இலங்கை

யாழில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று: பொதுமக்களிற்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

Pagetamil
தற்போதைய அபாயகரநிலையில் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுத்துவது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தற்போதைய கொரோனா...
இலங்கை

மேலும் 5 கொரோனா மரணங்கள்!

Pagetamil
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (12) அறிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் இதுவரை 525 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று...
இலங்கை

விரைவில் மட்டக்களப்பு வருவதாக கோட்டா சொன்னார்!

Pagetamil
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வளர்ச்சி, எதிர்கால அரசியல் முடிவுகள் மற்றும் மாகாண சபைத்...
இலங்கை

சனத்தொகை பெருக்க வீதத்தில் கடைசி இடத்தில்: 10 வருடத்தில் இலங்கையில் மிகச்சிறிய இனம் தமிழர்களே!

Pagetamil
இலங்கையில் 2031 ஆம் ஆண்டளவில் மிகச்சிறிய சிறுபான்மை இனமாக தமிழர்கள் காணப்படுவார்கள் என சமூதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார். நேற்று (11) கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப்புகளின்...
இலங்கை

நேற்றும் 4 மரணங்கள்!

Pagetamil
நாட்டில் நேற்று (10) மேலும் 4 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, இதுவரை 515 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார். நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு- கொழும்பு 14...
முக்கியச் செய்திகள்

வடக்கில் 28 பேருக்கு தொற்று!

Pagetamil
வடக்கில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இன்று வட மாகாணத்தில் 388  பேரின் பிசிஆர் மாதிரிகளை சோதனையிடப்பட்டன. இதில் வடமாகாணத்தில்  28 பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 20 பேர்,...
இலங்கை

சுவிஸ் தூதரக பெண் பணியாளர் மீது உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு!

Pagetamil
இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பணியாளர் கார்ணியா பிரான்சிஸ் தவறான முறைப்பாடு அளித்ததாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2019 ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு...
இலங்கை

ஆடைத்தொழிற்சாலையில் ஒருவருக்கு கொரோனா!

Pagetamil
வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலருக்கு எழுமாறான முறையில் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் நேற்றயதினம் வெளிவந்திருந்தது. அதனடிப்படையில் அங்கு...