கழுத்து வெட்டும் சைகை விவகாரம்: இலங்கை இராணுவ அதிகாரியை விடுவித்தது பிரித்தானிய உயர்நீதிமன்றம்; வழக்கு செலவை தமிழர்களே செலுத்த வேண்டும்!
தமிழர்களை அச்சுறுத்திய வழக்கில் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மீதான தீர்ப்பை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. தன் மீதான வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு...