அரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது
கடந்த செவ்வாய்க்கிழமை (31.12.2024) சைபர் தாக்குதலுக்குள்ளான அரச அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தற்போது வழமைக்கு திரும்பியதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சைபர் தாக்குதல் காரணமாக இணையதளம் சில...