அதிபர் விடுதி யூனியன் கல்லுரிக்கே சொந்தம்; மத பிரிவினர் வளாகத்திற்குள் நுழையவும் தடை: மல்லாகம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் சர்ச்சைக்குரிய அதிபர் விடுதி பாடசாலைக்கே உரியது, அதில் அத்துமீறி குடியிருக்கும் மதப் பிரிவினர் இனி அதற்குள் நுழையக்கூடாது என மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க மிசன் தேவாலயத்தினால் உருவாக்கப்பட்ட...