அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படவுள்ள இலங்கையர்கள்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தும் நடவடிக்கையில், 3,065 இலங்கையர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) தகவல் வெளியிட்டுள்ளது. புதிய அமெரிக்க நிர்வாகத்தின் கீழ், நாடு கடத்தப்பட...