இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் வர்த்தக வரி அதிகரிப்பு!
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான விசேட வர்த்தக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் விதத்தில், ஒரு கிலோவிற்கு 50 ரூபா விசேட வர்த்தக வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது....