இராயப்பு ஜோசப் ஆண்டகையின் கல்லறையில் செந்தில் தொண்டமான் மலரஞ்சலி!
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மன்னார் புனித செபஸ்தியார் பேராலயக் கல்லறையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச்...