3 நாள் துக்கதினம் அனுட்டிப்போம்: செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு!
மன்னார் மாவட்டத்தின் முன்னாள் ஆயரின் மறைவு தமிழினத்திற்கு பேரிழப்பாகும். இதற்காக தமிழர்கள் அனைவரும் மூன்று நாட்களுக்கு துக்க தினம்அனுஷ்டிக்க வேண்டும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இது...