ஜனாதிபதி- கூட்டமைப்பு சந்திப்பு எதிரொலி: அவசரமாக கூட்டமைப்பை தொடர்பு கொண்ட இராணுவத்தளபதி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் மிக விரைவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கோட்டாபய ‘இராணுவ வேகத்தில்’ சில நடவடிக்கையெடுத்துள்ளார். இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி...