கொலம்பியாவில் இராணுவத்தின் பிரமாண்ட கட்டிடம் இடிப்பு!
கொலம்பியாவில் அந்நாட்டு இராணுவத்துக்கு சொந்தமான கட்டடம், வெடிப் பொருட்கள் வைத்து தகர்க்கப்பட்டது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் பொகோட்டா நகரில் அந்நாட்டு இராணுவத்துக்கு சொந்தமான பிரமாண்ட கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கடந்த 59...