இரண்டாவது லீக் போட்டிகளில் பங்கேற்க சிஎஸ்கே அணி மும்பையிலிருந்து டெல்லிக்கு முழு பாதுகாப்புடன் பயணம்..
தங்களது இரண்டாவது லீக் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மும்பையில் இருந்து டெல்லிக்கு முழு பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்...