கருத்தரிப்பதில் சிக்கலா? வீட்டு வைத்தியம் இதோ!
கருவுறுதலை எதிர்நோக்கி காத்திருக்கும் தம்பதியர் சில குறிப்பிட்ட மாதங்கள் வரை காத்திருந்தும் கருவுறுதலை எதிர்கொள்ளவில்லையெனில் உடல் கர்ப்பமாக தேவையானதை பெறவில்லை என்று நினைக்கலாம். தேவையான சப்ளிமெண்ட்கள் இனப்பெருக்க அமைப்புக்கு தேவையான கூடுதல் ஊக்கத்தை அளிக்கலாம்....