கவினின் லிப்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது!
கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘லிப்ட்’ திரைப்படம் கவின் ரசிகர்களுக்கு சிறப்பான ட்ரீட் ஆக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது. அறிமுக இயக்குனர் வினீத் இயக்கத்தில் கவின் நடிப்பில் லிப்ட் திரைப்படம் உருவாகியுள்ளது. லிப்ட்...