“என் காதலரின் நடவடிக்கை சரியில்லை”: காதல் தோல்வி குறித்து பேசிய அஞ்சலி!
சமீபத்தில் அஞ்சலி, கல்கி நடித்த பாவக்கதைகள் வெப் சீரிஸ் உலக லெவல் Famous ஆனது. அதன் பிறகு தற்போது தமிழ் திரையுலகில் வெப்சீரிஸ்களும் அதிக அளவில் வெளிவர தொடங்கியுள்ளன. பாவக்கதைகளில் நடிகை அஞ்சலி லெஸ்பியன்...