சூர்யா 40 திரைப்படத்தில் இதெல்லாம் இருக்கு; இயக்குனர் பாண்டியராஜ் வெளியிட்ட ஸ்பெஷல் அப்டேட்!
இயக்குனர் பாண்டியராஜ் தற்போது தான் இயக்கி வரும் ‘சூர்யா 40’ திரைப்படம் குறித்த சில முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். சூர்யா தற்போது தனது 40 வது படத்தில் பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘சூரரைப்...