சூரி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் கௌதம் மேனன்!
சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக்...