இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்: நல்லூரில் சுழற்சிமுறை உண்ணாவிரதம் ஆரம்பம்!
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி யாழ்ப்பாணம் நல்லூரில் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழக மாணவர்களுடன், சைவ,...