இஸ்லாமிய நாட்டில் பிரம்மிக்க வைக்கும் பகவான் விஷ்ணுவின் உலகின் மிகப்பெரிய சிலை…
இந்தியா இந்து மத மக்கள் அதிகமாக வாழும் நாடு. இந்து மத நம்பிக்கையின் படி மகாவிஷ்ணு காக்கும் கடவுளாக அறியப்படுகிறார். ஆக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுளாக சிவன் ஆகிய...