காதல் மனைவியை நான் நான் அடிக்கவில்லை: பிரபல நடிகர் விளக்கம்!
தன் காதல் மனைவியான நடிகை நிஷா ராவலை தான் தாக்கவில்லை என்றும், அவரே தன் தலையை சுவரில் மோதிக் கொண்டார் என்றும் பிரபல நடிகர் கரண் மெஹ்ரா தெரிவித்துள்ளார். இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படங்களில்...