ஆப்கன் நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறும்படி இந்தியர்களுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு!
ஆப்கன் நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறும்படி, அங்குள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே பயங்கர சண்டை நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து...