தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கட்டணத்தில் 10% தள்ளுபடி-விமான சேவை நிறுவனம் அறிவிப்பு!
குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள பயணிகளுக்கு கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என இண்டிகோ விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு அடிப்படைக் கட்டணத்தில் 10 சதவீத...