வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி ஆலய தைப்பூச திருநாளான இன்று இரவு உலகப் பெரு மஞ்சம் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தவில் நாதஸ்வர கலைஞர்கள் மங்கள வாத்தியம் இசைக்க, தமிழ் பாரம்பரியங்களை...
இணுவில் கந்தசுவாமி ஆலய குருக்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். வேறு நோய்களிற்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 75 வயதான குருக்கள் இன்று அதிகாலை கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்....