இலங்கை இணுவில் கந்தசுவாமி ஆலய பிரதம குரு கொரோனா தொற்றினால் மரணம்! By: Pagetamil Date: May 20, 2021 இணுவில் கந்தசுவாமி ஆலய குருக்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். வேறு நோய்களிற்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 75 வயதான குருக்கள் இன்று அதிகாலை கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஅப்பிள் தயாரிப்புக்களை விற்பதாக 70 பேரிடம் பண மோசடி செய்தவர்கள் கைது!Next articleகருகிய உடல்; அருகில் மண்ணெண்ணெய் கலன்: சுன்னாகத்தில் மீட்கப்பட்ட சடலத்தின் மர்மம் துலங்கியது! More like thisRelated குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வழக்கறிஞராக நியமனம் divya divya - October 12, 2026 சர்ச்சைக்குரிய குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில்... பாடசாலைக்கால காதலர்களின் உடல் ஒன்றாக அடக்கம் divya divya - October 12, 2026 ஹெனேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம்ஜோடி உயிரிழந்துள்ளது. கடந்த 9ஆம் திகதி இந்த... மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு விளக்கமறியல் divya divya - October 12, 2026 கெஸ்பேவ-கொழும்பு வீதியில் உள்ள மிரிஸ்வத்த பகுதியில் 'மெட்ரோ' (Metro) பேருந்துடன் வேண்டுமென்றே... பரபரப்பான செய்திகள் குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வழக்கறிஞராக நியமனம் பாடசாலைக்கால காதலர்களின் உடல் ஒன்றாக அடக்கம் மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு விளக்கமறியல் பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம் இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!