மக்களை இசையால் ஆட்சி செய்யும் அசுரன் ஜிவி பிரகாஷ் பிறந்ததினம்!
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இசை ஜாம்பவான்கள் வந்து தமிழக மக்களைத் தங்கள் இசையால் ஆட்சி செய்து வந்துள்ளனர். எம்.எஸ் விசுவநாதன், இளையராஜா, ஏஆர் ரஹ்மான், தேவா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் என வரிசையாக தலைமுறைகளுக்கு...