கொரோனா இரண்டாவது அலைக்கு எதிரான போரில் உதவியதற்கு நன்றி; ஆஸ்திரேலிய பிரதமரிடம் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பேசினார் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆஸ்திரேலிய அரசாங்கமும் ஆஸ்திரேலியா மக்களும் வழங்கிய உடனடி...