யாழில் பட்டப்பகலில் சினிமா பட பாணியில் நடந்த ரௌடிகள் மோதல்: பின்னணி என்ன தெரியுமா?
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று (24) பகல் திரைப்பட பாணியில் ஆவா குழு ரௌடிகள் மோதலில் ஈடுபட்டனர். வாகனத்தால் மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டு, மோதலில் ஈடுபட்டனர். பகல் வேளையில், சனநடமாட்டம் மிக்க சுன்னாகம், தெல்லிப்பளை...