ஜனாதிபதியின் புத்த கயாவினது மகாபோதி ஆலய விஜயம்
இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று 17.12.2024 செவ்வாய்க்கிழமை அதிகாலை பீகாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த கயாவின் மகாபோதி ஆலயத்திற்கு சென்றுள்ளார். பீகாரைச் சென்றடைந்த ஜனாதிபதி கயா விமான...