ஆர்யாவின் அடுத்த படம் பற்றிய அப்டேட்!
கடைசியாக ஆர்யா, சயீஷா நடிப்பில் உருவாகி நேரடியாக டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் வெளியான திரைப்படம் டெடி. இதனிடையே விஷாலுக்கு வில்லனாக எனிமி திரைப்படத்தில் நடித்து வரும் ஆர்யா, பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்திலும் நடித்துள்ளார்....