ஆர்யாவின் அடுத்த படம் பற்றிய அப்டேட்!

Date:

கடைசியாக ஆர்யா, சயீஷா நடிப்பில் உருவாகி நேரடியாக டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் வெளியான திரைப்படம் டெடி.

இதனிடையே விஷாலுக்கு வில்லனாக எனிமி திரைப்படத்தில் நடித்து வரும் ஆர்யா, பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் ஆர்யாவின் அடுத்த திரைப்படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது .

ஆர்யா, இயக்குநர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த படம் பற்றிய முழுமையான தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிகிறது.

spot_imgspot_img

More like this
Related

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...

டிக்டொக் வீடியோக்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான மோட்டார் சைக்கிள் சாகசக்காரர்கள் நீதிமன்றில் ஆஜர்

சம்மாந்துறை நகரில் போக்குவரத்து விதிகளை மீறி, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்