நடிகர் ஆர்யா மீது இளம்பெண் அளித்த பண மோசடி புகாரின் நிலை என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி
நடிகர் ஆர்யாவுக்கு எதிராக இளம்பெண் அளித்த பண மோசடி புகார் மீதான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அண்மையில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை...