தலை முடி சொல்லும் ஆரோக்கியம் இதோ!
தலை சீவும்போது முடிகள் அதிகமாக உதிர்ந்தால் மன அழுத்தம், காய்ச்சல், நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருக்கலாம். சிலவகை மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் பக்கவிளைவுகள் தோன்றி அதனாலும் முடிகள் உதிரலாம். கூந்தலின் தோற்றப்பொலிவு, அதன் மிருதுத்...