ஆரியகுளம் யாருடையது?; ஆவணங்களை சமர்ப்பியுங்கள்: யாழ் மாநகரசபைக்கு ஆளுனர் கடிதம்!
வடக்கு ஆளுனர் ஜீவன் தியாகராஜா யாழ்ப்பாணம் நகர மையத்தில் உள்ள ஆரியகுளத்தின் அடையாளத்தை அழிக்க முற்சிக்கிறாரா என்ற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாக யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். யாழ் மாநகரசபையின் அனுமதியின்றி ஆரியகுளத்தில்...