பாதங்களில் செய்யப்படும் மசாச்சிற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம் என்ன?
பண்டைய காலம் முதல் பாதங்களில் செய்யப்படும் மசாச்சிற்கு ஆயுர்வேதம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. பாதத்தில் சரியான முறையில் மசாச் செய்வதன் மூலம் நரம்புகள் தூண்டப்படும். உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். இரத்த ஓட்டமும் மேம்படும்....