பல்லாயிரக்கணக்கான ஆமைக் குஞ்சுகளை ஆற்றில் விட்ட பிரேசில்
தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில், அருகிவரும் உயிரினமாக உள்ள டிராஜாகாஸ் (Yellow-Spotted River Turtles) ஆமைகளை பாதுகாக்கும் முயற்சியாக, பல்லாயிரக்கணக்கான ஆமைக் குஞ்சுகள் இயற்கை சூழலில் விடப்பட்டுள்ளன. இவ்வகை ஆமைகள் பெரும்பாலும் ஆறுகளின்...