விஷால் – ஆர்யா கூட்டணியின் ‘எனிமி’ பட ட்ரைலர் அப்டேட்!
விஷால் மற்றும் ஆர்யா கூட்டணியில் உருவாகும் எனிமி படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அப்டேட் வெளியாகியுள்ளது. அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இருவரும்...