கரைச்சி பிரதேச சபையினால் ஆதனவரி அலுவலகம் திறப்பு
கரைச்சி பிரதேச சபையினால் ஆதனவரி அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் சின்மயா மிசன் சுவாமிகள் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்...