‘இரண்டாவது டெஸ்ட்’ இந்திய அணிக்குதான் வெற்றி வாய்ப்பு.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, நான்கு நாட்கள்வரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக முழுவதுமாக ரத்தாகி, ஆட்டம் டிரா ஆனது. அடுத்து இரண்டாவது டெஸ்ட்...