உரக்க ஒலித்த ‘ஒற்றைத் தலைமை’ கோஷம்; அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ், வைத்திலிங்கம் வெளிநடப்பு: தண்ணீர்ப் போத்தல் வீச்சு!
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்படவிருந்த தீர்மானங்களை நிராகரிக்கப்பதாகவும், இரட்டைத் தலைமையை ரத்து செய்துவிட்டு, ஒற்றைத் தலைமையின் கீழ், தொண்டாற்றுவது சம்பந்தமாக விவாதித்து பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்மொழியப்பட்டதால், கூட்டத்திலிருந்து கட்சியின்...