பிரேசிலில் கர்ப்பிணிகளுக்கு அஸ்ட்ரோ ஜெனிகா தடுப்பூசி செலுத்த இடைக்கால தடை!
பிரேசிலில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை கர்ப்பிணி பெண்கள் போட்டுக் கொள்ள அந்நாட்டு அரசு இடைக்கால தடை விதித்துள்ளது. கொரோனா தொற்றால் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்த பிரேசில் நாட்டில், தற்போது கொரோனா தடுப்பூசி போடும்...