கொரோனா பிரச்சனையால் வேலை இல்லாமல் இருக்கும் அப்புக்குட்டி; திரையுலகினரிடம் இருந்து உதவி எதிர்பார்ப்பு!
கொரோனா வைரஸ் பிரச்சனையால் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் நடிகர் அப்புக்குட்டி செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. திரையுலகினரிடம் இருந்து உதவியை எதிர்பார்க்கிறார் அவர். கொரோனா பிரச்சனையால் வேலை இல்லாமல் இருக்கும்...