‘ஐ.நா கூட்டங்களுக்கு மகன் வந்தது உண்மை; ஆனால்…’: அமைச்சர் அலி சப்ரி விளக்கம்!
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற இலங்கை குழுவில் அமைச்சர்கள் அல்லாத எம்.பிக்களை அழைத்து சென்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், அமைச்சர் அலி சப்ரி...