பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்
யாழ்பாணம் தனியார் உணவகம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் இருவரிடையே இடம்பெற்ற மோதல் காட்சிகள் வெளியாகி உள்ளன. கைகலப்பில் ஒருவர் படுகாயமடைந்து தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்....