அமரர்.அருமைநாயகம் அன்ரன் செல்வராஜன் (Coconut Beach Lodge – உரிமையாளர்)
கொழும்பை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். அருமைநாயகம் அன்ரன் செல்வராஜன் (Coconut Beach Lodge – உரிமையாளர்) 17.01.2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற ஜோர்ஜ் அருமைநாயகம் மற்றும் மேரிரோஸ் ஆகியோரின்...