அமெரிக்காவின் புளோரிடா கடலோர பகுதியில் அரிய வகை வெள்ளை டால்பின் குட்டி நீந்தி செல்லும் காட்சி!
அமெரிக்காவின் புளோரிடா கடலோர பகுதியில், டால்பின் கூட்டத்துடன், அரிய வகை வெள்ளை டால்பின் குட்டி நீந்தி செல்லும் காட்சி தென்பட்டு உள்ளது. அரிய வகை வெள்ளை டால்பின் குட்டி, நீந்தும் வீடியோ, இணையத்தில் பெரும்...