டெல்லி அரசுக்கு தடுப்பூசிகளை நேரடியாக வழங்க ஸ்புட்னிக் உற்பத்தியாளர்கள் சம்மதம்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஸ்புட்னிக் வி உற்பத்தியாளர்கள் கொரோனா தடுப்பூசியை டெல்லிக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஸ்பூட்னிக் வி ஒரு ரஷ்ய கொரோனா தடுப்பூசியாகும். இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரான...